உள்ளாட்சி தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை
பதிவு : அக்டோபர் 12, 2021, 02:09 AM
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன. 
 
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், 
 
கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. 
 
கடந்த 6ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும் Card-4 
கடந்த 9 ஆம் தேதி நடந்த 2ஆம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தெரிவித்துள்ளது. 
 
இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 74 மையங்களில் இன்று நடைபெறுகிறது. 
 
இன்று காலை 8 மணிக்கு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி துவங்கும் என்றும் 
 
அதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியே 40 மேஜைகள் வரை போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணி துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் எனவும் 
 
வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

775 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

727 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

148 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

87 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

28 views

பிற செய்திகள்

Diwali Special Buses | "3 நாளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்" - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 1ம் தேதி முதல் 3 நாட்களுக்கு16,540 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

18 views

"தமிழகத்தில் இதுவரை 5.03 கோடி பேருக்கு தடுப்பூசி" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

23 views

"மீண்டும் மின்வெட்டு தமிழகம் தாங்காது" - கமல்ஹாசன்

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

41 views

“மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை“ - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உருக்கமாக தெரிவித்துள்ளார்.

126 views

"வாக்குச் சுத்தம் சொல்லிலும்,செயலிலும் இல்லை" - கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

வாக்குச் சுத்தம் சொல்லிலும் இல்லை, செயலிலும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

23 views

மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.