சீனத் தூரிகையில் தமிழ் வாக்கியங்கள் - சீன மாணவிகள் அசத்தல்
பதிவு : அக்டோபர் 10, 2021, 10:48 AM
சீனத் தூரிகையில் தமிழ் வாக்கியங்களை எழுதும் சீன மாணவிகளின் புகைப்படத்தை, பேராசிரியர் நிறைமதி கிகி சாங் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சீனத் தூரிகையில் தமிழ் வாக்கியங்களை எழுதும் சீன மாணவிகளின் புகைப்படத்தை, பேராசிரியர் நிறைமதி கிகி சாங் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சீனாவில் புகழ்பெற்ற யுன்னன் மிஞ்சு பல்கலைக்கழக தமிழ்த்துறையில், நிறைமதி கிகி ஜாங் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மாணவர்களுக்கு தமிழ் பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் பயிற்றுவித்து வருகிறார். அதன்படி, சீனத் தூரிகையில் செம்மொழி குறிஞ்சி, அன்பு வழியில் அறம் செய்ய விரும்பு, கல்லாதது உலகளவு உள்ளிட்ட தமிழ் வாக்கியங்களை சீன மாணவிகள் எழுதியது குறித்த புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

483 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

116 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

86 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

43 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

33 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

28 views

பிற செய்திகள்

சர்வதேச சமையல் - மெக்சிகன் ஃபஜிடாஸ்:பீடா ஸ்டைலில் உருவாகும் மாமிச உணவு

மெக்சிகோன்னாலே அது சமையலுக்கு பேர் போன நாடு. அந்த நாட்டு ஸ்டைல்ல சிக்கன் Fajitas எப்படி செய்யிறதுனுதான் நாம கத்துக்கப் போறோம்... இன்னைக்கு சர்வதேச சமையல் பகுதியில...

7 views

நான்கு காதுகள் கொண்ட அதிசயப் பூனை - இணையத்தில் வைரலாகும் சேட்டை

இந்த பூனைங்க இருக்கு பாருங்க... சின்ன சத்தம் வந்தாலே டக்குனு முழிச்சு பாத்துடுங்க... அதுங்க காது அவ்ளோ ஷார்ப்பு. ரெண்டு காது இருக்குற பூனைங்களே அப்படின்னா நாலு காது இருக்குற பூனை எப்டி இருக்கும்? வாங்க அந்த நாலு காது பூனையையும் மீட் பண்ணலாம்...

7 views

ஹஸ்பெண்ட் என்றால் என்ன அர்த்தம்? கணவர் - கால்நடை பராமரிப்பு... என்ன தொடர்பு?

வார்த்தைகளுக்கு பின்னால இருக்குற வரலாறை எல்லாம் தோண்டி எடுக்குற நாம ஒவ்வொரு வீட்டுலயும் அப்பிராணியா வாழுற இந்த ஹஸ்பெண்டுகளை விட்டு வைப்போமா? வாங்க ஹஸ்பென்டுங்கற அந்த வார்த்தையை பிரிச்சி மேயலாம்...

103 views

வேகமாக பரவும் பி.1.1.529 வகை கொரோனா - உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பிரிட்டனில், 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவித் தெரிவித்து உள்ளார்.

15 views

அச்சத்தை ஏற்படுத்தும் ஒமிக்ரான்: "அதீத எச்சரிக்கையுடன் இருங்கள்" - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றை அதிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

400 views

6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை - "அனைவருக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்"

தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.