ஐபிஎல் குவாலிஃபயரில் சென்னை - டெல்லி பலப்பரீட்சை... இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார்?
பதிவு : அக்டோபர் 10, 2021, 10:19 AM
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. துபாயில் இரவு ஏழு முப்பது மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதேபோல், பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் அற்புதமாக விளையாடி வருகிறது. இதனால், சம பலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இந்த போட்டியில் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைய முடியும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்ட வாய்ப்பு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

716 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

497 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

120 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

89 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

83 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

32 views

பிற செய்திகள்

சஹாரா பாலைவன மாரத்தான் போட்டி: 5-ம் சுற்றில் மொராக்கோ வீரர் வெற்றி

மொராக்கோவில் நடைபெற்றுவரும் சஹாரா பாலைவன மாரத்தான் போட்டியின் 5-வது சுற்றில் மொராக்கோ நாட்டு வீரர் முகமது எல் மொரபிட்டி வெற்றி பெற்றார்.

41 views

"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் இளம் வீரர்கள் வெற்றி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்துக்கு இளம் வீரர்கள் முன்னேறி உள்ளனர்.

9 views

காதலை தெரிவித்த தீபக் சாஹர் - காதலை ஏற்று ஆரத்தழுவிய காதலி

அபுதாபி மைதானத்தில் தனது காதலிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் காதலை தெரிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

24 views

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் - காசோலை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் காசோலையை வழங்கினார்.

23 views

"அடுத்த சீசனில் தோனி தக்கவைக்கப்படுவார்" - சென்னை அணி நிர்வாகம் தகவல்

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி தக்க வைக்கப்படுவார் என அணியின் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

1085 views

"தோனியை தக்க வைக்கிறோம்" - சி.எஸ்.கே. நிர்வாகம் : தோனி குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், தோனி விளையாடுவார் என்பதை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.