தசரா விழாவில் ஊர்வலமாக வந்த யானை - வெடி சத்தத்தினால் மிரண்டு ஓடிய யானை
பதிவு : அக்டோபர் 10, 2021, 10:14 AM
கர்நாடகாவில் தசரா விழாவில் ஊர்வலமாக சென்ற யானை வெடி சத்தத்தினால் அச்சமடைந்து கூட்டத்தில் திரும்பி ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.
 மாண்டியாவின் ஸ்ரீரங்கபட்னாவில் தசரா விழா கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் சூழந்திருக்க அலங்கரிக்கப்பட்ட யானையில் சாமி சிலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்பொழுது வெடி மற்றும் இசை கருவிகளின் சத்தத்தினால் மிரண்ட யானை கூட்டத்தை நோக்கி திரும்பி ஓட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைய, பாகன்களால் யானை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பிற செய்திகள்

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

20 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

10 views

சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

24 views

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.