லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு - மத்திய அமைச்சரின் மகன் ஆஜர்
பதிவு : அக்டோபர் 09, 2021, 01:51 PM
உத்திரபிரதேச கலவரத்தில் விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றிய குற்றச்சாட்டில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
உத்திரபிரதேச கலவரத்தில் விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றிய குற்றச்சாட்டில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 3ம் தேதி லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வாகனங்கள் மோதியதில் வெடித்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா வந்த கார் விவசாயிகள் மீது ஏறியதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் ஆஷிஸ் மிஸ்ரா விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 2வது முறையாக ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இன்று லக்கிம்பூரில் உள்ள குற்றவியல் போலீசாரிடம் ஆஷிஸ் மிஸ்ரா ஆஜரானார். அப்பொழுது கலவரம் நிகழ்ந்த இடத்தில் தான் இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

483 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

116 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

86 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

44 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

33 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

28 views

பிற செய்திகள்

நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை

திங்கள்கிழமையன்று, நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணி, ஒத்திவைக்கப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

8 views

83வது மன் கி பாத் - பிரதமர் மோடி உரை

83வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

14 views

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

22445 views

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

420 views

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

117 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

337 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.