தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை - தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம்
பதிவு : அக்டோபர் 09, 2021, 01:11 PM
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். கடந்த 2019 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிமுடிந்து வீட்டிற்கு சென்ற சரவணன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, தனது  தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதத்தில் சரவணன் எழுதி உள்ள நிலையில் பணிச்சுமை காரணமாக தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

482 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

116 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

86 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

43 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

33 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

28 views

பிற செய்திகள்

"ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" - ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் 17 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2 views

25 வயது இளைஞரை தீர்த்துக்கட்டிய மைத்துனர் - மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்

நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே இளைஞர் ஒருவரை, அவரது அக்காள் கணவரே சித்திரவதை செய்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 views

கராத்தே மாஸ்டர், தாளாளரின் பாலியல் தொந்தரவு - கையை அறுத்துக்கொண்ட பள்ளி மாணவி

சேலம் மாவட்டத்தில் பள்ளியின் கராத்தே மாஸ்டர், தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த‌தால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 views

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம் - பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட சபாநாயகர்

கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சபாநாயகரிடம், மீனவ கிராம மக்கள், தூண்டில் வளைவு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 views

ஐஐடிவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; "தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படாதது விதிமீறல்" - ஐஐடி இயக்குனருக்கு அமைச்சர் கடிதம்

சென்னை ஐஐடியில் இனி வரும் காலங்களில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று, ஐஐடி இயக்குனருக்கு ,உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

0 views

ஈபிஎஸ் முன்னாள் உதவியாளர் கைது

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டு உள்ளார்.

0 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.