"நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்தனர்" - பிரபுதேவா
பதிவு : அக்டோபர் 09, 2021, 10:13 AM
'பஹிரா' படத்தில், நாள்தோறும் ஒரு வேடமிட்டதாக, நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார்.
'பஹிரா' படத்தில், நாள்தோறும் ஒரு வேடமிட்டதாக,  நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பிரபுதேவா, சோனியா அகர்வாலுடன் பெண் தோற்றத்தில் நடிக்க தயக்கமாக இருந்தது என்றார். மேலும், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக கூறிய பிரபுதேவா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை வெகுவாக பாராட்டினார்

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

804 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

156 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

40 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் வெளியீடு

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் இருந்து 'மருதாணி' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 'மாநாடு'

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

121 views

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தின் முதல் பாடல்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜெய் பீம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

302 views

அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தின் 3ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

467 views

விஷால் நடிப்பில் உருவாகும் 'லத்தி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு லத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

17 views

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா - சிறந்த இந்திய திரைப்படமாக 'கர்ணன்' தேர்வு

பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன.

1292 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.