பாம்பன் பாலத்தின் பணிகள் 2022ல் நிறைவு - மத்திய அமைச்சர் தகவல்
பதிவு : அக்டோபர் 09, 2021, 09:33 AM
புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று, பருவமழை உள்ளிட்ட காரணங்களால், 2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திட்டப்படி,  பணியை முடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

704 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

487 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

79 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

63 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

பிற செய்திகள்

குறை பிரசவம் - காரணம் என்ன? - விளக்கம் தரும் மகப்பேறு மருத்துவர்

குறை பிரசவத்திற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் லாவண்யா தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

9 views

ரசிகர்களை மயக்கிய பிறைசூடன் பாடல்கள் = சோகத்தில் ஆழ்ந்த இசை ரசிகர்கள்

சினிமா பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆன பிறை சூடன் மாரடைப்பால் காலமானார். காதல், சோகம், என பல்வேறு உணர்வுகளை பாடல்களால் வடித்த கவிஞர் பிறைசூடன் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.....

38 views

2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்-ஏற்பாடுகள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 பொருட்கள் அனைத்தும் 6,652 வாக்கு பதிவு மையத்திற்கு அனுப்பபட்டன.

18 views

மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது

29 views

பத்திரிகையாளர் குடியிருப்பு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பத்திரிகையாளர் குடியிருப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானங்களுக்கு தடை விதித்த என்ஜிடி உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

9 views

கடம்பூர் ராஜுவுக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.