போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்
பதிவு : அக்டோபர் 09, 2021, 07:43 AM
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுத்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுத்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு மும்பை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை​க்கு வந்தது. அப்போது,  ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. இதற்கு என்சிபி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்சிபி தரப்பு வாதம் செய்தனர்.இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், ஜாமின் மறுத்து உத்தரவிட்டது. மேலும் ஆர்யன்கானுக்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

804 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

156 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

40 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

பிற செய்திகள்

புதிய விமானநிலையம் : மத்திய அரசு திட்டம் - கேரள மாநில அரசு நிராகரிப்பு

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு பதிலாக புதிய விமான நிலையம் என்ற மத்திய அரசின் திட்டத்தை கேரள அரசு நிராகரித்துள்ளது.

8 views

குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை - மேலாளர் கொலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தேரா சச்சா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை - மத்திய அரசு விளக்கம்

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

12 views

கொட்டும் மழையில் ருசிகர திருமண நிகழ்வு... பாத்திரத்தில் பயணித்த இளம் ஜோடி

கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

448 views

"பாபர் மசூதி போல், கதக் ஜூம்மாவை தகர்க்க வேண்டும்" - ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு

பாபர் மசூதி போல், கதக்கில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என ஸ்ரீராம்சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

13 views

வரதட்சணையாக அளித்த நிலத்தை விற்க முயற்சி - தடுக்க முயன்ற மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு

வரதட்சணையாக கொடுத்த நிலத்தை விற்பதை தடுக்க முயன்ற மாமனார், மாமியார், மனைவி, மற்றும் மனைவியின் தங்கையை அரிவாளால் மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.