பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு - ரயில்வே ஊழியர் அத்துமீறல்
பதிவு : அக்டோபர் 09, 2021, 02:16 AM
திருப்பதி ரயில் நிலையத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ரயில்வே ஊழியரை, செருப்படி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பதியில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களை கண்காணிக்க ரயில்வே ஊழியர்கள் உள்ளனர். இதில் கண்காணிப்பாளராக பணியாற்றிய குணசேகர் என்பவர், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில், ஒரு பெண்ணிடம் ஹோட்டலுக்கு வந்து தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இது குறித்து ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் மகளிர் பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து ஹோட்டலுக்கு சென்ற தொழிற்சங்கத்தினர், அறையில் இருந்த குணசேகரனை சரமாரியாக தாக்கினர். புகார் அளித்த பெண், குணசேகரை செருப்பால் அடித்து மன்னிப்பு கேட்க கோரினார். இதையடுத்து, குணசேகரன் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதை தொடர்ந்து, குணசேகரன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

857 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

170 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

61 views

கௌதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல்... நாளை வெளியீடு

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது.

53 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

40 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

"பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி

பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

7 views

போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

8 views

பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.

5 views

"இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்" - பிரதமர் மோடி உறுதி

பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12 views

"முழு காஷ்மீரும் ஒரு நாள் இந்தியா வசமாகும்" - விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ்

என்றாவது ஒரு நாள் முழு காஷ்மீரும் இந்தியா வசமாகும் என மேற்கு விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 views

மோன்சன் மாவுங்கல் மீது பாலியல் புகார் - மேலும் ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார்

பழங்கால பொருட்கள் விற்பனை மோசடியில் கைதான கேரளாவை சேர்ந்த மோன்சன் மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.