துருக்கியில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 30,000க்கும் அதிகமானோருக்கு புதிய பாதிப்பு
பதிவு : அக்டோபர் 09, 2021, 02:05 AM
துருக்கியில் புதிதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரத்து 19 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்து 57 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.மேலும், புதிதாக இறப்பு எண்ணிக்கை 217 ஆகப் பதிவாகியுள்ளதால்,இதுவரை கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 68 லட்சத்து 15 ஆயிரத்து 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

807 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

159 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

43 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

21 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

6 views

பிற செய்திகள்

ஹைபர்சோனிக் வாகனத்தை அனுப்பி சோதனை - ஒலியை விட 5 மடங்கு வேகம் செல்லும் வாகனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்

7 views

சீனா அணு ஆயுத சோதனை என தகவல் - ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் சோதனை

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 views

ஹைதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - தேடும் பணிக்காக குழுவை அனுப்பிய அமெரிக்கா

ஹைதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பான நிலையில், அவர்களைத் தேடும் பணிக்காக ஹைதிக்கு அமெரிக்கா குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

5 views

வியட்நாமில் தொடர் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு - 3 பேர் பலி

வியட்நாமில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

16 views

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை - ஒரு கிராமத்தில் 60 வீடுகள் சூறை

வங்கதேசத்தில் இந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

139 views

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் இறப்பு - அரைக்கம்பத்தில் அமெரிக்கக் கொடி

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கொலின் பவுல் கொரோனாவால் மரணமடைந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.