அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: அடுத்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது
பதிவு : அக்டோபர் 08, 2021, 10:32 AM
ஹாலிவுட் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படம் அடுத்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவதார் 2 ஆம் பாகத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு வந்த உடன் கிராபிக்ஸ் காட்சிகளின் அடுத்தகட்ட பரிணாமத்தை காண திரைப்பட விரும்பிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நயன்தாரா நடித்துள்ள 'மாய நிழல்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மாய நிழல் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

44 views

(02/09/2021) திரைகடல் - வலிமை' - 2வது பாடலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் ?

(02/09/2021) திரைகடல் - வலிமை' - 2வது பாடலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் ?

28 views

(03/09/2021) திரைகடல் -சென்னையில் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்க படக்குழு திட்டம்

(03/09/2021) திரைகடல் -சென்னையில் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்க படக்குழு திட்டம்

24 views

பிற செய்திகள்

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

21 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

11 views

சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

27 views

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.