தீவு பகுதிக்கு தடுப்பூசிகளுடன் பறந்த ட்ரோன் - 15 நிமிடத்தில் எடுத்து செல்லப்பட்ட தடுப்பூசி
பதிவு : அக்டோபர் 05, 2021, 03:23 PM
கொரோனா தடுப்பூசியை ட்ரோன் மூலம் விநியோகிக்கும் பணியை டெல்லியில் இருந்தபடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மந்தாவியா தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசியை ட்ரோன் மூலம் விநியோகிக்கும் பணியை  டெல்லியில் இருந்தபடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மந்தாவியா தொடங்கி வைத்தார். மணிப்பூரியின் விஷ்ணுபூர் மருத்துவமனையில் இருந்து கரங் தீவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.  25 கிலோ மீட்டர் தொலைவை 15 நிமிடங்களில் கடந்து ட்ரோன் சென்றது. அங்கு முதல் டோஸை 10 பேரும், 2வது டோஸை 8 பேரும் செலுத்தி கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. தெற்கு ஆசியாவில் ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

0 views

கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 views

கேரளாவில் வரும் 25-ம் தேதி திரையரங்குகள் திறப்பு - திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என அந்த மாநில திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

12 views

"ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்" - பிரியங்கா காந்தி விளக்கம்

ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும், தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

15 views

ராகுல் காந்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு "பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்" - கர்நாடக காங். தலைவர் வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறித்த கர்நாடக பாஜக தலைவரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கர்நாடக

2 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.