"மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை" - வழக்கு ஒன்றில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு
பதிவு : அக்டோபர் 05, 2021, 09:12 AM
கேரளாவில் ஒரு வழக்கு விசாரணையின் இறுதியில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளாவில் ஒரு வழக்கு விசாரணையின் இறுதியில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு  எந்த உரிமையும் இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஹென்றி தாமஸ் என்பவர் பையனூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பாதிரியார்  ஒருவர் தனக்கு இலவசமாக வழங்கிய நிலத்தில் தனது பணத்தில் கட்டப்பட்ட வீட்டை தனது ஒரே மகளின் கணவர் டேவிட் ரபேல் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த மனுவின் தீர்ப்பில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை என தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, மாமனாரின் வீட்டில் குடியிருக்க உரிமை கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மருமகன் டேவிட் ரபேல் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அனில் குமார், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என கூறியது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

64 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

4 views

பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.

5 views

"இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்" - பிரதமர் மோடி உறுதி

பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11 views

"முழு காஷ்மீரும் ஒரு நாள் இந்தியா வசமாகும்" - விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ்

என்றாவது ஒரு நாள் முழு காஷ்மீரும் இந்தியா வசமாகும் என மேற்கு விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 views

மோன்சன் மாவுங்கல் மீது பாலியல் புகார் - மேலும் ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார்

பழங்கால பொருட்கள் விற்பனை மோசடியில் கைதான கேரளாவை சேர்ந்த மோன்சன் மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

4 views

மேற்கு வங்கம், ஆந்திரா வரிசையில்... பஞ்சாப்பில் பலம் இழக்கிறதா காங்.?

மம்தா பானர்ஜி, சரத் பவார் வரிசையில் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்... இதனால் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட உள்ள தாக்கம் பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.