வரதட்சணை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டவர் - சிறப்பு விமானம் மூலம் வந்தவர் சென்னையில் கைது
பதிவு : அக்டோபர் 05, 2021, 08:50 AM
வரதட்சணை கொடுமை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆந்திரா வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
வரதட்சணை கொடுமை வழக்கில் 3 ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்த ஆந்திரா வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது  செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரை சோ்ந்த கோபிநாத் என்பவரின்  பாஸ்போா்ட்டை ஆய்வு  செய்த போது, கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள்  கோபிநாத்தை வெளியே விடாமல் அறையில் அடைத்து வைத்து நெல்லூா் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். நெல்லூரில் இருந்து தனிப்படை போலீசாா் சென்னை வந்து கோபிநாத்தை கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்து சென்றனா்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

முன்னாள் தடகள வீராங்கனை தற்கொலை - பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தலைமை காவலர்

சென்னையில் முன்னாள் தடகள வீராங்கனையை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 views

குடியரசுத் தலைவருடன் ரஜினிகாந்த் சந்திப்பு - நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

2 views

"ரஜினியின் 46 ஆண்டு கால திரைப்பயணம்" - "விருது பெற்ற தமிழ் திரையுலகினருக்கு வாழ்த்து" - வாழ்த்து தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

9 views

"தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் ரஜினி" - ரஜினிக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து

ரஜினியின் கலை உலக சாதனையை தமிழக மக்களை போலவே மத்திய அரசும் அங்கீகரித்திருக்கிறது என குறிப்பிட்டு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6 views

"இளைஞர்களை கவர்ந்த தலைசிறந்த பண்பாளர்"; நீடூழி வாழ வேண்டும் - ரஜினிக்கு ஆளுநர் வாழ்த்து

பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

7 views

ஐ.டி. நடவடிக்கைக்கு எதிர்ப்பு - வழக்கு தள்ளுபடி

சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.