"அண்ணாத்த" முதல் பாடல் வெளியீடு - இமான் இசையில், எஸ்.பி.பி. குரலில் பாடல்
பதிவு : அக்டோபர் 04, 2021, 07:43 PM
"அண்ணாத்த" முதல் பாடல் வெளியீடு - இமான் இசையில், எஸ்.பி.பி. குரலில் பாடல்
நடிகர் ரஜினியின் "அண்ணாத்த" படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரணியன் பாடிய பாடல் இது... 

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

64 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஜெயில்'படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

147 views

சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே' படத்தின் டீசர் வெளியீடு

சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள யாவரும் வல்லவரே திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

4 views

வெற்றி மற்றும் அனு சித்தாரா நடிக்கும் 'வனம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி நடிக்கும் வனம் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

9 views

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே'- 'போதை கணமே' வீடியோ பாடல் வெளியீடு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் இருந்து போதை கணமே பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

4 views

ஷான் ரோல்டன் இசையில் "செண்டு மல்லி" - சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் 3 வது பாடல்

ஜெய் பீம் படத்தின் 3 வது பாடல் வெளியாகியுள்ளது. செண்டு மல்லி என தொடங்கும் இந்த பாடல், யுகபாரதி வரிகளில், அனந்து, கல்யாணி நாயர் குரலில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது.

20 views

ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.