உ.பி.யில் அகிலேஷ் யாதவ் வீடு முன்பு பரபரப்பு - விவசாயிகளை சந்திக்க புறப்பட்ட அகிலேஷ்
பதிவு : அக்டோபர் 04, 2021, 01:53 PM
உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளாண் சட்ட எதிர்ப்பு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதாக அகிலேஷ்யாதவ் கண்டனம் தெரிவித்தார். விவசாயிகளை சந்திக்க புறப்பட்ட அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதைக் கண்டித்து அகிலேஷ் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது, போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதை கட்சியினர் கொளுத்தியதாக போலீஸ் குற்றம்சாட்டியது. போலீசாரை ஜீப்பை கொளுத்திவிட்டு, போராட்டத்தை வலுவிழக்க செய்வதாக அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

"100 கோடி தடுப்பூசி முக்கிய மைல் கல்" - பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த இரவு பகலாக மத்திய அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

7 views

"முல்லைப் பெரியாறில் எவ்வளவு நீர் தேக்கலாம்?"

கேரளாவில் பருவ மழையின் போது, முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்ச அளவு நீரை தேக்குவது குறித்து ஓரிரு நாளில் மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது - ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்...?

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

11 views

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

7 views

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினி - திரைத்துறையில் வாழ்நாள் சாதனை

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது

12 views

பாஜக எம்.பி என்பதால் பிரச்சனை வராது - அமலாக்கத் துறை பற்றி பா.ஜ.க எம்.பி கருத்து

பாஜக எம்.பி என்பதால், அமலாக்கத் துறையால், தனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என மகாராஷ்ட்ரா எம்.பி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.