அசுரன்' வெளியாகி 2 ஆண்டு நிறைவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
பதிவு : அக்டோபர் 04, 2021, 01:36 PM
தனுஷின் அசுரன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தனுஷின் அசுரன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கு குவித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, அசுரன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில் "2 years of Asuran" என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

"ஜெய்பீம்" படத்தின் 2 ஆவது பாடல் வெளியீடு

ஜெய்பீம் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது

1 views

"ரஜினி முன் விருது வாங்கியதை பாக்கியமாக கருதுகிறேன்" - டி.இமான்

இசையோடு இசைந்திருப்பதே தமது இலக்கு என்றும் விருதை நோக்கி தனது இலக்கு இல்லை என்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

9 views

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினி - திரைத்துறையில் வாழ்நாள் சாதனை

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது

12 views

வரவேற்பை பெற்ற அண்ணாத்த 'வா சாமி' பாடல் - நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் 2-வது பாடல்

பார்வையற்ற இளைஞர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை திரைப்பட பாடகராக அறிமுகம் செய்த இசையமைப்பாளர் இமான்

9 views

தேசிய திரைப்பட விருது விழாவில் ரஜினிகாந்த் குறித்த சிறப்பு வீடியோ வெளியீடு

ரஜினியின் திரைப்பயணம் குறித்து சிறப்பு தொகுப்பு

447 views

வெற்றி மாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு 2 தேசிய விருது - குடியரசு துணை தலைவர் வழங்கினார்

வெற்றி மாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு 2 தேசிய விருது - குடியரசு துணை தலைவர் வழங்கினார்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.