பழமையான வாகனங்களின் கண்காட்சி - 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 04, 2021, 10:57 AM
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பழமையான வாகன கண்காட்சி நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பழமையான வாகன கண்காட்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. குறிப்பாக 2ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட கார்களும், இரு சக்கர வாகனங்களும் கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்தன.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

64 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் அதி நவீன ட்ரோன்கள்

இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 views

"பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி

பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

8 views

போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

9 views

பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.

5 views

"இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்" - பிரதமர் மோடி உறுதி

பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12 views

"முழு காஷ்மீரும் ஒரு நாள் இந்தியா வசமாகும்" - விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ்

என்றாவது ஒரு நாள் முழு காஷ்மீரும் இந்தியா வசமாகும் என மேற்கு விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.