'விக்ரம்' பட 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - கமல், விஜய் சேதுபதி, ஃபகத் நடிக்கும் 'விக்ரம்'
பதிவு : அக்டோபர் 03, 2021, 05:31 PM
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கின்றனர். அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்..

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த படத்தில் இருந்து 'வா சாமி' பாடல் வெளியீடு

ரஜினியின் அண்ணாத்த படத்தில் இருந்து 'வா சாமி' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

213 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

14 views

கார்த்திக் ராஜா இசையமைத்த 'உச்சந்தல ரேகையிலே' பாடல் - பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 'உச்சந்தல ரேகையிலே' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

8 views

விஷால் - ஆர்யா நடிக்கும் 'எனிமி' திரைப்படம் - படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு

நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

6 views

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள "கூழாங்கல்" - மகிழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

27 views

'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் 3ஆவது பாடல் - 'மழை' என்ற பாடலை வெளியிட்ட படக்குழு

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் 3ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.