இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டி
பதிவு : அக்டோபர் 03, 2021, 05:01 PM
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.மேற்குவங்க மாநிலம் பவானிபூர் தொகுதி
இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க வேட்பாளரை விட சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி முன்னணியில் இருந்தார்.மொத்தமுள்ள 21 சுற்றுகள் முடிவில் பாரதிய ஜனதா வேட்பாளர் பிரியங்கா டிப்ரிவாலை விட 58 ஆயிரத்து 389 வாக்குகள் வித்தியாசத்தில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் 26 ஆயிரத்து 320 வாக்குகள் பெற்று 2வது இடமும், மார்க்சிஸ்ட் வேட்பாளர்  4 ஆயிரத்து 220 வாக்குகள் பெற்றார் 3ஆம் இடமும் பிடித்தனர்.இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது.தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் , நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

6 views

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக 2வது முறையாக சம்மன்

சொத்த குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

16 views

முதல் முறையாக நாளை ஆளுநரை சந்திக்க உள்ள ஈபிஎஸ்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.

22 views

கீழடி அகழ் வைப்பக பணிகள் - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு குழிகளை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

18 views

"எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார்"- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சவால்

பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை ஒடுக்கும் முயற்சி ஒரு போதும் நடக்காது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

30 views

மழையால் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.