கால நிலை மாற்றம் : நீதி வேண்டி போராட்டம் - போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல்
பதிவு : அக்டோபர் 03, 2021, 04:40 PM
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் கால நிலை மாற்றம் தொடர்பான சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் கால நிலை மாற்றம் தொடர்பான சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கால நிலை மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவின் க்ளாஸ்கோ பகுதியில் நடைபெற்ற நிலையில், இத்தாலியில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கால நிலை மாற்றத்திற்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை - எச்சரிக்கை விடுத்த WHO தலைவர்

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 views

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா - புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

45 views

பிரதமரை வீட்டுக்காவலில் வைத்த ராணுவம் - ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் ராணுவம்

சூடான் பிரதமரை அந்நாட்டு ராணுவம் வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 views

கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட சூறாவளி - முறிந்து விழுந்த மரங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை பாம்ப் (bomb) என்ற சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கி உள்ளது.

9 views

முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் - கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாக். ரசிகர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

போதைப்பொருள் கடத்தல்மன்னன் ஒடோனியல் கைது - தலைக்கு ரூ. 43 கோடி பரிசு அறிவிப்பு

கொலம்பியாவில், தலைக்கு 43 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனை, முப்படைகள் சேர்ந்து கைது செய்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.