அதிமுக தோல்விக்கு காரணம் இதுதான் - ஓபிஎஸ் விளக்கம்
பதிவு : அக்டோபர் 03, 2021, 02:56 PM
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் சில வியூங்கள் தான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் சில வியூங்கள் தான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி,  அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஓ.பி.எஸ், ஜெயலலிதா  செயல்படுத்திய  திட்டங்கள் எல்லா வீடுகளுக்கும் கிடைத்துள்ளது என்றார்.  
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் ஆட்சி மீது உள்ள குறை இல்லை என்றும், தேர்தலில் சில வியூங்கள் தான் தோல்விக்கு காரணம் என்றும் ஓ.பி.எஸ் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

858 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

170 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

61 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

41 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

9 views

பிற செய்திகள்

அறுந்து கிடந்த மின்சாரக் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

0 views

முல்லை பெரியாறு அணை நாளை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு நாளை நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

18 views

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு போலீஸ் காவல்

கொடநாடு வழக்கில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

அ.தி.மு.க. நிர்வாகி பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று கூறிய அக்கட்சி சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

11 views

பெகாசஸ் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு : கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டர் பதிவு

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

20 views

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் கொள்ளையன் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.