கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை - 6 வயது சிறுவன் சுத்தியால் அடித்து கொலை
பதிவு : அக்டோபர் 03, 2021, 02:03 PM
கேரள மாநிலத்தில் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவன் சுத்தியாலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட  தகராறில் 6 வயது சிறுவன் சுத்தியாலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்  அணச்சல் பகுதியை சேர்ந்த சஃபியா மற்றும் அவருடைய சகோதரியின் கணவர் ஷாஜஹானின்   இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது.   இது தொடர்பாக  காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்  அதிகாலை 3 மணியளவில் ஷாஜஹான் சுத்தியுடன் சஃபியா வீட்டிற்குள் நுழைந்து,  ஆறு வயது சிறுவன்  ரியாஸ் மஞ்சில் அல்தாப்பை சுத்தியால் தலையில் அடித்துள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும்  சஃபியா மற்றும் அவரது தாயரையும் ஷாஜஹான் தாக்கியுள்ளார்.  சஃபியாவின் 15 வயது மகளின்  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் ஷாஜஹான் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலயைில், சஃபியா மற்றும் அவரது தாயார் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம் - வழக்கறிஞர் கொடூரமாக சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

6 views

புதிய விமானநிலையம் : மத்திய அரசு திட்டம் - கேரள மாநில அரசு நிராகரிப்பு

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு பதிலாக புதிய விமான நிலையம் என்ற மத்திய அரசின் திட்டத்தை கேரள அரசு நிராகரித்துள்ளது.

8 views

குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை - மேலாளர் கொலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தேரா சச்சா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை - மத்திய அரசு விளக்கம்

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

12 views

கொட்டும் மழையில் ருசிகர திருமண நிகழ்வு... பாத்திரத்தில் பயணித்த இளம் ஜோடி

கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

462 views

"பாபர் மசூதி போல், கதக் ஜூம்மாவை தகர்க்க வேண்டும்" - ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு

பாபர் மசூதி போல், கதக்கில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என ஸ்ரீராம்சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.