ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்
பதிவு : அக்டோபர் 03, 2021, 01:33 PM
பெருவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
பெருவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான ஸ்கீட் சூட்டிங் பிரிவில், 3 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி இத்தாலியை எதிர் கொண்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் இத்தாலி அணியை 6க்கு 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றனர். ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் தொடர் - பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றம்

கிரீஸ் நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறுக்கிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன?

6 views

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.

1515 views

தென் ஆப்பிரிக்க சைக்கிள் பந்தய போட்டி: ஆடவர் பிரிவில் சரோ-பீர்ஸ் ஜோடி வெற்றி

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கரடு முரடான மலைப் பாதையில் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, வீரர்-வீராங்கனைகள் அசத்தினர்.

6 views

ஐபிஎல் - 2022 மேலும் புதிதாக 2 அணிகள் : சிஎஸ்கேவை மீண்டும் வழிநடத்துவாரா தோனி?

அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையை அணியை மீண்டும் தோனி வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு, அணி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் தோனி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

12 views

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ஆடவர் பிரிவில் சாம்பியன் ஆனார் நோரி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.

8 views

"அரசனை அன்புடன் வரவேற்கிறோம்" - டுவிட்டரில் பி.சி.சி.ஐ கருத்து

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி இணைந்து உள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.