கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர் - மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 03, 2021, 12:28 PM
ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மரப்பாலம் பகுதியில் உள்ள நேதாஜி வீதியை சேர்ந்த ராஜம்மாள் என்ற 75 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு பெய்த கனமழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் ராமசாமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

"ரஜினியின் 46 ஆண்டு கால திரைப்பயணம்" - "விருது பெற்ற தமிழ் திரையுலகினருக்கு வாழ்த்து" - வாழ்த்து தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

9 views

"தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் ரஜினி" - ரஜினிக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து

ரஜினியின் கலை உலக சாதனையை தமிழக மக்களை போலவே மத்திய அரசும் அங்கீகரித்திருக்கிறது என குறிப்பிட்டு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6 views

"இளைஞர்களை கவர்ந்த தலைசிறந்த பண்பாளர்"; நீடூழி வாழ வேண்டும் - ரஜினிக்கு ஆளுநர் வாழ்த்து

பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

7 views

ஐ.டி. நடவடிக்கைக்கு எதிர்ப்பு - வழக்கு தள்ளுபடி

சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

13 views

ஆர்.டி.ஐ. - முறையாக பதிலளிக்காத அதிகாரிகள் - "2 அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்" : மாநில தகவல் உரிமை ஆணையர் பேட்டி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையாக பதில் அளிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

7 views

"உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை" - விஜயகாந்த் அறிக்கை

நூறு ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.