எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி - கோலாகலமாக தொடங்கியது
பதிவு : அக்டோபர் 02, 2021, 06:14 PM
எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி - கோலாகலமாக தொடங்கியது
எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி - கோலாகலமாக தொடங்கியது

துபாயில், கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்கி உள்ளது. இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேறிருக்கும் இந்த கண்காட்சி குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....
 

தொடர்புடைய செய்திகள்

பிரிட்டிஷ் போர்க்கப்பல் விமானம் பயிற்சி - கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட விமானம்

பிரிட்டிஷை சேர்ந்த போர்க் கப்பலின் விமானம் கூட்டு பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளது.

10 views

பிற செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் அதி நவீன ட்ரோன்கள்

இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 views

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய அதிபர் மீது வழக்குகள்

கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் அலட்சியமாக செயல்பட்டு வந்த பிரேசில் அதிபர் பொல்சனரோவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

4 views

ஹோன்டுராசில் இருந்து வெளியேறிய மக்கள் - மெக்சிகோவில் தஞ்சம்

ஹோன்டுராஸ் நாட்டில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர், புதிய வாழ்க்கை தொடங்குவதில் முனைப்பாக உள்ளனர்.

9 views

பெனினில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைப்பு

பெனின் நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்களை திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் இறுதியாக அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

4 views

லா பல்மா எரிமலை வெடிப்பு - விண்ணை முட்ட மேலெழும்பும் புகை

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து லாவா குழம்பும் புகையும் வெளியேறி வரும் நிலையில், அது தொடர்பான் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன

9 views

12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி - இன்னும் சில வாரங்களில் அனுமதி

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களுக்குள்ளாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.