மதுரை மேலமாசி வீதியில் முதலமைச்சர் - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பதிவு : அக்டோபர் 02, 2021, 06:02 PM
மதுரை மேலமாசி வீதியில் முதலமைச்சர் - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை மேலமாசி வீதியில் முதலமைச்சர் - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
 
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நூற்றாண்டு வரலாற்று சிறப்புடைய, காந்தி அரையாடை புரட்சி செய்த மதுரை மேலமாசி வீட்டிற்கு வந்த முதலமைச்சர்,  வீட்டின் முதல் தளத்தில், காந்தியின் நினைவாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும், காந்தி ஜெயந்தி மற்றும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேலமாசி வீதியில் கதர் ஆடைகள் கண்காட்சியையும், முதலமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக, முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 4 மாசி வீதிகளிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

பாஜக அமைச்சர் என கூறி பல லட்சம் மோசடி - போலி அமைச்சரை கைது செய்த போலீசார்

உத்திரபிரதேசத்தில் பாஜக மாநில அமைச்சர் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

11 views

பிற செய்திகள்

காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கிராமவாசியை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 views

தமிழகத்தில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

6 views

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

31 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

9 views

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.

1548 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.