மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு
பதிவு : அக்டோபர் 02, 2021, 05:41 PM
மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு
மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு

சிலி நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் சந்தித்துக் கொணடனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 வருடங்களாகப் பிரிந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதால் ஆரத் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை சிலி அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

32 views

பிற செய்திகள்

பார்வையற்றோருக்கான பிரத்யேக திரையரங்கு - புது அனுபவத்தைத் தரவல்ல சிறப்பு திரை

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் திரையரங்கு ஒன்றில் பார்வையற்றோருக்கான பிரத்யேக திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 views

மலையேற்ற சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

11 views

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் - உடைமைகளை விற்பனை செய்யும் அவலம்

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் தங்கள் குறைந்தபட்ச வருமானத்திற்காக பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தங்கள் உடைமைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

6 views

சீறத் தொடங்கிய எட்னா எரிமலை - பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தும் காட்சிகள்

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை சீறத் துவங்கியதால், புகையும் லாவாவும் வெளியேறத் துவங்கியுள்ளது.

13 views

உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே மோதல் - இந்தியப்பெண் உட்பட இருவர் பலி

மெக்சிகோவில் உல்லாச விடுதியில் நடந்த துப்பாகிச் சூடு சம்பவத்தில் ஒரு இந்தியப் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், உணவகத்தை போலீசர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

8 views

கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்; முக்கியப் புள்ளி கைது - இராணுவ அதிகாரிகள் அதிரடி

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியான ஒட்டோனியலை கொலம்பிய இராணூவ அதிகாரிகள் கைது செய்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.