"பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - கிராமசபை கூட்டத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை
பதிவு : அக்டோபர் 02, 2021, 04:58 PM
"பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - கிராமசபை கூட்டத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை
"பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - கிராமசபை கூட்டத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை

மக்களை தேடி கல்வி திட்டத்திற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்,பாரிவாக்கம் அரசு பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.மக்களை தேடி கல்வி திட்டத்தில் வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு  பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

பிற செய்திகள்

"பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

36 views

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தாயின் இரண்டாவது கணவர் கைது

சென்னையில், மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

12 views

ஆந்திராவில் இருந்து 4500 கனஅடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திராவில் இருந்து நான்காயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20 views

கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு - ஊட்டி மலை ரயில் ரத்து

தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

20 views

"ஆவின் நிறுவனத்திடம் இனிப்பை வாங்குங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

41 views

பண்டிகை காலம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

பண்டிகை காலங்களில் பொதுமக்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முக‌க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.