கவனத்தை ஈர்க்கும் குச்சி இட்லி - குச்சி இட்லி ஐடியா எப்படி உள்ளது?
பதிவு : அக்டோபர் 02, 2021, 04:44 PM
கவனத்தை ஈர்க்கும் குச்சி இட்லி - குச்சி இட்லி ஐடியா எப்படி உள்ளது?
கவனத்தை ஈர்க்கும் குச்சி இட்லி - குச்சி இட்லி ஐடியா எப்படி உள்ளது?
 
பெங்களூருவில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட குச்சி இட்லி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பிற செய்திகள்

"33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு" - முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 views

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பு - 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுந்தர்கல் பகுதியில் சிக்கி தவித்த 25 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

9 views

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

4 views

கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 views

கேரளாவில் வரும் 25-ம் தேதி திரையரங்குகள் திறப்பு - திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என அந்த மாநில திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.