காணொலி வாயிலாக பெண்களுடன் உரையாடல் - குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்த பிரதமர்
பதிவு : அக்டோபர் 02, 2021, 02:11 PM
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் ஜல் ஜீவன் திட்டம், பெண்களின் இயல்பு வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் ஜல் ஜீவன் திட்டம், பெண்களின் இயல்பு வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, குடிநீர் விநியோகம் மற்றும் ஆரணி பட்டின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். காந்தி ஜெயந்தியை ஒட்டி இந்தியாவில் உள்ள 5 கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அதில் ஒன்றாக ஜல் ஜீவன் திட்டம் மூலம் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட்ட வெள்ளேரி கிராம மக்களிடையே பேசினார். தமிழில் வணக்கம் என கூறி உரையாடலை தொடர்ந்த மோடி, எளிதாக குடிநீர் கிடைப்பதால் பெண்களுக்கு பலனளிக்கின்றதா என்பதை கேட்டறிந்தார். மேலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

64 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

"பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி

பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

2 views

போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

7 views

பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.

5 views

"இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்" - பிரதமர் மோடி உறுதி

பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11 views

"முழு காஷ்மீரும் ஒரு நாள் இந்தியா வசமாகும்" - விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ்

என்றாவது ஒரு நாள் முழு காஷ்மீரும் இந்தியா வசமாகும் என மேற்கு விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 views

மோன்சன் மாவுங்கல் மீது பாலியல் புகார் - மேலும் ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார்

பழங்கால பொருட்கள் விற்பனை மோசடியில் கைதான கேரளாவை சேர்ந்த மோன்சன் மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.