சீன தேசிய தினம் - களைகட்டிய விழா கொண்டாட்டங்கள்
பதிவு : அக்டோபர் 02, 2021, 01:01 PM
சீனாவில் தேசிய தினத்தை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
சீனாவில் தேசிய தினத்தை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். ஃபுஜியன் மாகாணத்தின் ஃபுசோ நகரில் உள்ள சதுக்கம் ஒன்றில் குவிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய கீதம் பாடி மரியாதை செய்தனர். சுற்றுலாப்பயணிகள் சாலார் இனக்குழுவின் தனித்துவமிக்க உணவு வகைகளை சுவைப்பதில் ஆர்வம் காட்டியதுடன் சீனாவின் இயற்கை எழிலைக் கண்டு ரசித்தனர். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

ஹைபர்சோனிக் வாகனத்தை அனுப்பி சோதனை - ஒலியை விட 5 மடங்கு வேகம் செல்லும் வாகனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்

7 views

சீனா அணு ஆயுத சோதனை என தகவல் - ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் சோதனை

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 views

ஹைதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - தேடும் பணிக்காக குழுவை அனுப்பிய அமெரிக்கா

ஹைதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பான நிலையில், அவர்களைத் தேடும் பணிக்காக ஹைதிக்கு அமெரிக்கா குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

5 views

வியட்நாமில் தொடர் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு - 3 பேர் பலி

வியட்நாமில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

16 views

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை - ஒரு கிராமத்தில் 60 வீடுகள் சூறை

வங்கதேசத்தில் இந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

139 views

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் இறப்பு - அரைக்கம்பத்தில் அமெரிக்கக் கொடி

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கொலின் பவுல் கொரோனாவால் மரணமடைந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.