நடிகர் சிவாஜியின் 93 வது பிறந்த தினம்; டூடுல் வெளியிட்டு பெருமைபடுத்திய கூகுள் - நன்றி தெரிவித்து கொண்ட நடிகர் விக்ரம் பிரபு
பதிவு : அக்டோபர் 01, 2021, 02:45 PM
நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. தமிழக திரைப்பட ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காமல் இடம்பிடித்தவர் நடிகர் சிவாஜி கணேசன், அவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு நாளும் உலகின் தலைசிறந்த கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், முக்கியத் தலைவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கூகுள் இணைய தேடுதளத்தின் முகப்பில் டூடுல் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த கலைஞர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி வரைந்த ஓவியத்தை டூடுலாக கூகுள் வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது. இதனை நடிகர் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் வெளியீடு

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் இருந்து 'மருதாணி' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 'மாநாடு'

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

121 views

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தின் முதல் பாடல்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜெய் பீம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

299 views

அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தின் 3ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

463 views

விஷால் நடிப்பில் உருவாகும் 'லத்தி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு லத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

17 views

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா - சிறந்த இந்திய திரைப்படமாக 'கர்ணன்' தேர்வு

பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன.

1274 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.