"வரும் முன் காப்போம்" திட்டம் - நிதி ஒதுக்கீடு
பதிவு : செப்டம்பர் 30, 2021, 05:23 PM
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்திற்காக மூன்று கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்திற்காக மூன்று கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்ட "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டம்,

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முழுமையாக கைவிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும்  இந்த திட்டத்தின் கீழ் ஆயிரத்து 155 முகாம்கள் அமைக்க, மூன்று கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், இரத்த அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, கொரோனா தடுப்பூசி, கொரோனா பரிசோதனை, 

டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த அறிவுரையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்தில் 3 முகாம்கள் வீதம், 385 வட்டாரங்களுக்கு தலா ஒரு லட்சம் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

804 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

156 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

40 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

21 views

பிற செய்திகள்

காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கிராமவாசியை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 views

தமிழகத்தில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

6 views

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

35 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

9 views

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.

1612 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.