"மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
பதிவு : செப்டம்பர் 26, 2021, 08:09 PM
ஐ.நா. பொதுசபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
ஐ.நா. பொதுசபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். அவரது பதிவில், ஐ.நா பொது சபையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, பெரும்பாலான உறுப்பு நாடுகள் சபையில் இல்லை என்று கூறி உள்ளார். மோடியின் உரைக்கு யாரும் பாராட்டுகூடத் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், ஐ.நா. நிரந்தர உறுப்பு நாடு என்ற இந்தியாவின் அந்தஸ்து புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

856 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

170 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

58 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

40 views

பிற செய்திகள்

மேற்கு வங்கம், ஆந்திரா வரிசையில்... பஞ்சாப்பில் பலம் இழக்கிறதா காங்.?

மம்தா பானர்ஜி, சரத் பவார் வரிசையில் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்... இதனால் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட உள்ள தாக்கம் பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

7 views

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் : "பதிவாகும் பேச்சுகள் பிரதமரிடம் சென்றால்,அது ஓரு கிரிமினல் குற்றம்" - ராகுல் காந்தி

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம், அதன் ஆணையர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் பேச்சு பதிவுகள் பிரதமரிடம் செல்லும் என்றால், அது ஓரு கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

23 views

"இல்லம் தேடிகல்வி" ஆசிரியர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதன் சிறப்பம்சங்களை தெரிவித்து ஆசிரியர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்தார்.

31 views

"இல்லம் தேடி கல்வி" முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் அறிமுகம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

21 views

புதிய கட்சி தொடங்கும் அமரிந்தர் சிங் - அறிவிப்பு வெளியீடு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

7 views

யார் வைரஸ் ? - சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - திரிணாமுல் கருத்துக்கு பாஜக பதிலடி

யார் வைரஸ் ? - சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - திரிணாமுல் கருத்துக்கு பாஜக பதிலடி

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.