சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்
பதிவு : செப்டம்பர் 20, 2021, 09:13 PM
சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்
சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும், கொரோனா குமார் படக்குழு சார்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 'சிஎஸ்கே சிங்கங்களா' என்ற இந்த பாடலை சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ளனர். ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

9வது முறையாக ஐபிஎல் பைனலில்... சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்த

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி 9வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

146 views

காதலை தெரிவித்த தீபக் சாஹர் - காதலை ஏற்று ஆரத்தழுவிய காதலி

அபுதாபி மைதானத்தில் தனது காதலிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் காதலை தெரிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

37 views

ஐபிஎல் - 2022 மேலும் புதிதாக 2 அணிகள் : சிஎஸ்கேவை மீண்டும் வழிநடத்துவாரா தோனி?

அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையை அணியை மீண்டும் தோனி வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு, அணி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் தோனி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

17 views

"தோனி இல்லாமல் சென்னை இல்லை" - சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் தகவல்

தோனி இல்லாமல் சென்னை அணி கிடையாது என அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தகவல்கள் பற்றியும், அதன் பின்னணி குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

13 views

பிற செய்திகள்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஜெயில்'படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

27 views

சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே' படத்தின் டீசர் வெளியீடு

சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள யாவரும் வல்லவரே திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 views

வெற்றி மற்றும் அனு சித்தாரா நடிக்கும் 'வனம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி நடிக்கும் வனம் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

3 views

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே'- 'போதை கணமே' வீடியோ பாடல் வெளியீடு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் இருந்து போதை கணமே பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 views

ஷான் ரோல்டன் இசையில் "செண்டு மல்லி" - சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் 3 வது பாடல்

ஜெய் பீம் படத்தின் 3 வது பாடல் வெளியாகியுள்ளது. செண்டு மல்லி என தொடங்கும் இந்த பாடல், யுகபாரதி வரிகளில், அனந்து, கல்யாணி நாயர் குரலில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது.

20 views

ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

151 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.