அரசு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் மாயம் - விசாரணை நடத்தி வரும் போலீசார்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 01:47 PM
சென்னையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் பகுதியில் சமூக நல பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட சிறார்கள் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வந்து சென்னையில் கொத்தடிமைகளாக பணியாற்றும் குழந்தை தொழிலாளர்களை காப்பாற்றி அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதனிடையே இங்கிருந்த 6 சிறுவர்களை காணவில்லை என இல்லத்தின் பாதுகாவலர் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த 5 பேர், தாம்பரத்தை சேர்ந்த ஒருவர் என மாயமான 6 பேரும் 14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

403 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

20 views

பிற செய்திகள்

ரூ.6 கோடி மதிப்பு சோலார் பேனல்கள் பறிமுதல் - ரூ.50 லட்சம் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி மும்பையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட, 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 views

அண்ணா படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை - அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டள்ள அவரது உருவப்படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார்.

9 views

கோயில் திருவிழா ஒத்திவைப்பு - சாமியாடிய பெண்களால் பரபரப்பு

சேலம் மாவட்டம் வி.குமாரபாளையம் கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோயில் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

8 views

கார் மோதி விபத்து - இன்ஜினியர் பலி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி பகுதியில் சொகுசு கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

9 views

மேய்க்கால் புறம்போக்கு நில விவகாரம் - தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9 views

தொடக்க, நடுநிலை பள்ளி திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து இம்மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.