ஆசிரியர்கள் வீட்டில் கொள்ளை - பள்ளிக்கு சென்ற நேரத்தில் கைவரிசை
பதிவு : செப்டம்பர் 15, 2021, 10:04 AM
சிவகங்கையில் ஆசிரியர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 150 பவுன் தங்க நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வசந்தம் நகரில் வசித்துவருபவர் ஜேசுராஜ். இவரது மனைவி ஆரோக்கிய ரோசி. இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில் ,  வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகை , வெள்ளி பொருட்களையும் 6 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாலை பணி முடிந்து வீடு திரும்பிய கணவன் மனைவி , இந்த கொள்ளை சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

402 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

18 views

பிற செய்திகள்

அக்.6,9-ல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது.

3 views

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது - கணக்கில் வராத ரூ.12.5 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் கிராம நிர்வாக அதிகாரியின் வீட்டில் இருந்து, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

11 views

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை சம்பவம் - முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சரண்

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

10 views

கொலை முயற்சி வழக்கு - இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை

பல்கலைகழக மாணவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

7 views

நீட் தேர்வால் மாணவி கனிமொழி உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது,அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7 views

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.