லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது - கணக்கில் வராத ரூ.12.5 லட்சம் பறிமுதல்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 09:07 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் கிராம நிர்வாக அதிகாரியின் வீட்டில் இருந்து, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து, நில பட்டா மாற்றம் செய்ய, கிராம நிர்வாக அலுவலலர் செண்பகவள்ளி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 10 ஆயிரம் இல்லை என ஹரிகிருஷ்ணன் கூற, 8 ஆயிரம் ரூபாய் தருமாறு செண்பகவள்ளி கேட்டுள்ளார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை ஹரிகிருஷ்ணன் அளித்த நிலையில், செண்பகவள்ளி கையும், களவுமாக பிடிபட்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது, கணக்கில் வராத 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

வானூர் பகுதியில் வாக்குப் பதிவு மந்தம்: கன மழையால், வாக்களிப்பதில் தாமதம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

16 views

மளிகை கடையில் திருடிய 3 மர்ம நபர்கள் - சிசிடிவியில் பதிவான காட்சிகள்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆயுத பூஜைக்கு படைப்பதற்குள் மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

9 views

பிற செய்திகள்

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

2 views

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

18 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

98 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

7 views

கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.

14 views

மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்த சுனில் சேத்ரி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் கணக்கை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்து உள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.