ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - விலை நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை
பதிவு : செப்டம்பர் 15, 2021, 02:36 AM
குழந்தைகளுக்கான ஜைடஸ் காடிலா தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான ஜைடஸ் காடிலா தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பெரிதளவில் செயல்படுத்தப்படாத நிலையில், தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தான் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இன்னும் பரிந்துரைக்காததால் பீதியடைய தேவையில்லை என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும், ஜைடஸ் காடிலா தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

657 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

446 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

47 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

36 views

பிற செய்திகள்

ஆபாச படங்களை விற்பனை செய்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

ஆபாட படங்களை எடுத்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

11 views

"இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது" - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா

இந்தியா அடுத்த மாதத்தில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

9 views

பெற்ற மகனை கடுமையாக தாக்கிய தந்தை - 3 வயது சிறுவன் மீது இரக்கமற்ற செயல்

தெலங்கானாவில் பெற்ற மகனை தந்தையே கடுமையாக தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

21 views

வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு - மாணவர்கள் உறுதிமொழி அளிக்க உத்தரவு

வரதட்சணை வாங்கவும், கொடுக்கவும் மாட்டேன் என்ற பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்த விநோதம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

10 views

இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி: 14 நாள் பயிற்சியில் இருநாட்டு வீரர்கள் பங்கேற்பு

இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கு இடையே நடைபெறும் 14 நாள் கூட்டு ராணுவப்பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கியது.

9 views

"காலணியை எடுக்கவே அதிகாரிகள் உள்ளனர்" - முன்னாள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

அரசியல்வாதிகளின் காலணியை எடுப்பதற்காகவே அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக முன்னாள் பாஜக அமைச்சரான உமாபாரதி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.