இணையத்தில் பரவும் மேகி மில்க்‌ஷேக் - ஓரியோ மேகி, மேகி லட்டு இன்னும் பல...
பதிவு : செப்டம்பர் 15, 2021, 02:32 AM
மேகி மில்க்‌ஷேக் என குளிர்பானமும் மேகியும் சேர்ந்த ஒரு புதுவகையான உணவுப்பொருள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேகி மில்க்‌ஷேக் என குளிர்பானமும் மேகியும் சேர்ந்த ஒரு புதுவகையான உணவுப்பொருள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பலருக்கும் மேகி விருப்பமான துரித உணவாக இருந்து வருகிறது. அந்த வகையில், மேகி பிரியர்களை கவரும் விதமாக மேகியை பயன்படுத்தி மில்க்‌ஷேக் என்ற குளிர்பானத்தை உருவாக்கியுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. ஏற்கனவே ஓரியோ மேகி, மேகி லட்டு போன்ற உணவுப்பொருட்கள் பரவி வந்த நிலையில், தற்போது மேகி மில்க் ஷேக்கையும் மேகி பிரியர்கள் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

751 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

57 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

17 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

15 views

பிற செய்திகள்

திருவனந்தபுரம் விமானநிலைய குத்தகை உரிமை - அதானி குழுமம் இன்று முதல் பணிகள் துவக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை உரிமை, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன.

0 views

புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம்

புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம்

7 views

ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

9 views

ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

11 views

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

9 views

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.