ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 07:03 PM
ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்
ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள் 

திருப்பதி திருமலை அருகே வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்த எட்டடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடிபட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாப விநாசனம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் , 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்த‌துள்ளது. தகவல் அறிந்து வந்த பாம்புபிடி வீர‌ர் நாயுடு, பாம்பை பத்திரமாக மீட்டார். தொடர்ந்து பாம்பை அங்கிருந்த அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர். சிலர் ஓட்டம் பிடித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

பிற செய்திகள்

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

0 views

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

11 views

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

9 views

கால்பந்து விளையாடும் இரண்டு கரடிகள் - காண்போரை ரசிக்க வைக்கும் காட்சிகள்

கால்பந்து விளையாடும் இரண்டு கரடிகள் - காண்போரை ரசிக்க வைக்கும் காட்சிகள்

8 views

கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்

கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்

8 views

மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு

மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.