கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 05:25 PM
கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்
கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல் 

கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் தகர்க்கப்படும் என, கடந்த மாதம் 24ஆம் தேதி இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், எரிபொருள் தொட்டியை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறிய முடியாத வகையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

பிற செய்திகள்

மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு

மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு

2 views

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி பங்கேற்பு - வரும் 25ம் தேதி மோடி உரையாற்றுவார் என அறிவிப்பு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி பங்கேற்பு - வரும் 25ம் தேதி மோடி உரையாற்றுவார் என அறிவிப்பு

6 views

பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

8 views

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

11 views

3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

7 views

வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்

வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.