அண்ணா பதக்க விருதுகள் அறிவிப்பு - 134 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது
பதிவு : செப்டம்பர் 14, 2021, 04:51 PM
அண்ணா பதக்க விருதுகள் அறிவிப்பு - 134 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது
அண்ணா பதக்க விருதுகள் அறிவிப்பு - 134 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா பதக்கங்கள் பெறுவோர் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு அண்ணா பிறந்தநாள் அன்று பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இந்தாண்டு தமிழக காவல்துறையினர், சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 134 பேருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வீர தீர செயலுக்கான விருது மதுரையில் துணிக்கடை தீ விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேருக்கு தலா ரூபாய் 5 லட்சம் சன்மானத்துடன் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

பிற செய்திகள்

ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் - திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு

ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் - திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு

6 views

சித்த மருத்துவர்கள் பணி குறித்த அரசாணை - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

சித்த மருத்துவர்கள் பணி குறித்த அரசாணை - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

8 views

"சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம்" : "16ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்" - அமைச்சர் சேகர் பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அன்னதான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்க இருப்பதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

8 views

கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி -வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு

கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி -வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு

11 views

"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

22 views

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.