3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
பதிவு : செப்டம்பர் 14, 2021, 04:32 PM
3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

பீகார் மாநிலத்திலுள்ள கயாவில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போதை மருந்து நெட்வொர்க்கை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரிய அளவிலான போதை பொருள் விநியோகம் நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ரோந்து பணியை மேற்கொண்ட போலீசார், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் வைத்திருந்ததால் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

பிற செய்திகள்

வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்

வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்

0 views

இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து - வலுவான அடையாளத்தை இந்தி பெறுவதாக ட்வீட்

இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து - வலுவான அடையாளத்தை இந்தி பெறுவதாக ட்வீட்

6 views

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

6 views

குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளம் - மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

6 views

75 கோடி தடுப்பூசிகளை செலுத்திய இந்தியா - உலக சுகாதார அமைப்பு பாராட்டு

நாடு முழுவதும் 75 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.

9 views

செப்.24-ல் "குவாட்" மாநாடு - பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழைப்பு

அமெரிக்காவில் வருகிற 24-ம் தேதி குவாட்(Quad ) கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.