தூத்துக்குடி துப்பாக்கி சூடு - துப்பாக்கி சூடு 30-வது கட்ட விசாரணை
பதிவு : செப்டம்பர் 14, 2021, 10:25 AM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 30-வது கட்ட விசாரணை தொடங்கியது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது. ஏற்கனவே 29 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் 30-வது கட்ட விசாரணை தொடங்கியது. இந்த  விசாரணையானது வரும் 23-ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

610 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

399 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

பிற செய்திகள்

குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

குழந்தைப் பருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வை உருவாக்கவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் மெய்நிகர் டூவத்லான் துவக்கப்பட்டுள்ளது

6 views

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

13 views

பட்டீஸ்வரர் கோயில் யானையின் உடல்நலம் - கால்நடை மருத்துவர் நேரில் பரிசோதனை

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள யானைகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

6 views

சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேர்வு - கண்காணிக்க நீதிபதிகள் நியமனம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர்கள் தேர்வினை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

11 views

தருமபுரம் ஆதீன திருமண மண்டபம் : "ஆய்வுக்கு பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் விதிகளுக்கு உட்பட்டு கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இன்று விசாரிக்க உதகை நீதிமன்றம் முடிவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 4 வது குற்றவாளி கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஜம்சீர் அலியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.