"அரசு பங்குகள் செப். 17-இல் ஏலம்" - மத்திய அரசு அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 14, 2021, 10:22 AM
அரசு பங்குகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு அரசு பங்கில் 4 புள்ளி இரண்டு ஆறு சதவீதத்தை 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், 2031ஆம்ஆண்டு அரசு பங்கில் 6 புள்ளி1 சதவீதத்தை 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் 2061 ஆம்ஆண்டு அரசு பங்கில் 6 புள்ளி ஏழு ஆறு சதவீதத்தை 9 ஆயிரம் கோடி ரூபாக்கும் ஏலம் விடவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஏலங்கள் மும்பையில் ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை செப்டம்பர் 20 ஆம் தேதி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

610 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

399 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

பிற செய்திகள்

குருவாயூர் கோயில் வரை சென்ற மோகன்லால் கார் - கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

குருவாயூர் கோயில் வாசல் வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

5 views

நிபா வைரஸ் பாதிப்பு -சிறுவன் உயிரிழப்பு - புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பு

நிபா வைரஸ் பாதிப்பு -சிறுவன் உயிரிழப்பு - புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பு

13 views

எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்

எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்

10 views

யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி

யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி

18 views

டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி

டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி

24 views

முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.