தொழில்துறையினருடன் சிறப்பு கலந்துரையாடல் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 14, 2021, 07:32 AM
சென்னையில் நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
சென்னையில் நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வேளாண், உற்பத்தி, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், ஏற்றுமதி உள்ளிட்ட  முக்கிய துறைகளை சேர்ந்த தொழில் துறையினருடன் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும்   பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்த  38 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று   தொழிற்துறையினரின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொழில் துறையில் உள்ள இடர்பாடுகளை களைவது, புதிய தொழில்கள் உருவாக்கம் அரசு என்ன  உற்பத்தித் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கலந்துராயாடல்  கூட்டம்  ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

610 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

398 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

14 views

பிற செய்திகள்

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

14 views

ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?

ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?

29 views

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

9 மாவட்டங்களில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

64 views

முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

14 views

அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

19 views

கொடநாடு வழக்கு - குற்றவாளிகள் தப்ப முடியாது

கொடநாடு வழக்கு - குற்றவாளிகள் தப்ப முடியாது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.