கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - ஜாமினில் வெளிவர முடியாத சட்டத் திருத்தம்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 07:30 AM
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வர முடியாத அளவிலான சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாவும், இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரவையில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  சட்ட மசோதா தாக்கல் செய்தார். இதற்காக, 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமய நிறுவனத்தின் பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள எவரும் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக  புகார் செய்யலாம் என்றும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கைது செய்தும்,  ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்து ஆ்யவுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

16 views

ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

26 views

போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

குழந்தையை அடித்து துன்புறுத்தும் நபர் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

குழந்தையை கையாலும் கயிறாலும் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது..

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.